Friday, April 13, 2018

சிறுமி ஆஷிஃபா வன்புனர்வு கொலைக்கு நெட்டிசன்களின் கண்டனம்!

ad300
Advertisement


குற்றவாளிகளுக்கு இனமும் கிடையாது,மதமும் கிடையாது ஏன் அவன் மனிதனே கிடையாது.
அசிஃபா கற்பழித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகளுக்கு சட்டம் தரும் தண்டனையை விட சமூகம் தரும் தண்டனையே பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியையும் ஆறுதலையும் வழங்கும்.
கற்பழிப்பு வழக்குகளை பொருத்தவரை குற்றவாளிகளுக்கு எந்தவுதமான கருணையும் காட்டக்கூடாது.கண்ணுக்கு கண் பல்லுக்கு பல் என்பதே சரியாக இருக்கும்.
அசிஃபா அனுபவித்த அந்த வலியையும் வேதனையும் குற்றவாளி மிருகங்களும் அனுபவிக்க வேண்டும்.அந்த குற்றவாளிகளின் ஆணுறுப்புகள் அறுக்கப்பட்டு துடிக்க துடிக்க கொல்லப்பட வேண்டும்.
அதுவே அசிஃபாவுக்கு நாம் செலுத்தும் அஞ்சலியாக இருக்கும்.அத்தகைய தண்டனையை சட்டத்தை விட சமூகமே தர முடியும்.
சட்டமோ சமூகமோ அசிஃபாவுக்கு கொஞ்சம் மனமிறங்கி கருணை காட்டட்டும்...



ஒரு தாயாய் இதன் வலி என்னனு எனக்கு புரியும் .....
உங்களுக்கு புரிகிறதா ???
அந்த குழந்தையின் கதறலை விட கொடியது இது .......
உங்கள் காலில் விழுந்து மன்றாடி கேட்டு கொள்கிறேன் செக்ஸ் மட்டுமே வாழ்க்கை இல்லை .... பச்சிளம் குழ்நதைகளை விட்டு விடுங்கள் ... உங்கள் கோர பசிக்கு இரை அல்ல அவள் ....
ஒரு பெண்ணின் எந்த கனவும் நிறைவு பெறுவதில்லை.... கனவு கானவாச்சும் விடுங்கள் ... அந்த கனவு கூட்டை கலைத்து இளைப்பாறாதீர்....
இதற்கென்றே சில சதை பிண்டங்கள் உலா வரும்... அதனை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.... குழந்தைகளை விட்டு விடுங்கள்.....
#Asifa



எனக்கு மட்டுமா இது தோன்றுகிறது ?
கற்பழிப்பிற்கு சாதி மதம் தேவையில்லை .
உடல் நிறம் தேவையில்லை
அழகு தேவையில்லை
இடம் , பொருள் ஏவல் பார்ப்பதில்லை .
பின் என்ன தான் தேவை ? வலிமையான உடற்கட்டும் , எளிமையான ஒரு மாற்று திரேகமும் ? அப்படியா ? பின் , ஏன் ஒரு தகப்பன் மகளை வன்புணருவதில்லை ? அங்கே குடும்பம் என்ற கட்டுப்பாடும் , மகள் என்ற தர்மமும் , கௌரவம் என்ற சமூகத் தேவையும் ஒரு மனிதனை மனிதனாகவே நடந்துகொள்ள வைக்கிறது . இவை எதைப் பற்றியும் கவலைப் படாமல் , சூழ்நிலை என்ற தைரியமும் , எளியோர் என்ற எகத்தாளமும் , காமம் என்ற போதையுமே ஒருவனை நிலை தடுமாற வைக்கிறது . மிருகங்களில் கூட எத்தனை வலிமையான மிருகமாயிருந்தாலும் எளிய மிருகங்கள் பல சேர்ந்திருக்கும் சூழ்நிலையில் காமமோ பசியோ விஞ்சிப் போனால் கூட வலிந்த மிருகம் அவற்றை நெருங்கப் பயப்படுகிறது .
எளிய மிருகத்தை கூட்டத்திலிருந்து பிரித்து தனித்து வரும் போதே அதன் மீது தன் வலிமையைப் பிரயோகித்து வெற்றி காண்கிறது . ஆக , வலியாருக்கு காமமும் , எளியோருக்கு சூழ்நிலையும் நிலை தடுமாற வைக்கிறது .



Share This
Previous Post
Next Post

Pellentesque vitae lectus in mauris sollicitudin ornare sit amet eget ligula. Donec pharetra, arcu eu consectetur semper, est nulla sodales risus, vel efficitur orci justo quis tellus. Phasellus sit amet est pharetra