[Breaking news][7]

முக்கிய செய்திகள்
தேசம்
தாயகம்
அரசியல்
எச்சரிக்கை
கண்டனம்
எடப்பாடி
எதிர்ப்பு
ஆட்சி
அதிர்ச்சி
அதிரடி
ஆணையம்
உயர்நீதிமன்றம்
உச்சநீதிமன்றம்
அறிக்கை
கலகம்
கர்நாடகா
திமுக
தேர்தல்
கலவரம்
குற்றம்
தமிழகம்
அஇஅதிமுக
காவிரி விவகாரம்
சட்டமன்றம்
காவிரி
போராட்டம்
ஒத்திவைப்பு
நாடாளுமன்றம்
அதிமுக
காவல்
உயிர்பலி
சர்வதேசம்
இணைப்பு
முகஸ்டாலின்
மோதல்
18mla
அமமுக
பாஜக
மு.கருணாநிதி
முக அழகிரி
வழக்கு
சிறப்புக்கட்டுரை
சேலம்
பாலியல் குற்றங்கள்
ராசிபலன்கள்
கல்வி
காங்கிரஸ்
தகுதிநீக்கம்
தேர்தல் ஆணையம்
மகளிர்
11mla
ஊழல்
கொலை
சசிகலா
தாக்குதல்
தினகரன்
தினப்பலன்கள்
தெய்வீகம்
மத்திய அரசு
மிரட்டல்
ஆதார்
கடத்தல்
காமலீலை
காஷ்மீர்
கூட்டாட்சி
பசுமைவழிச் சாலை
பயிற்சி
மரணம்
முக ஸ்டாலின்
முகஅழகிரி
ரத்து
ஸ்டெர்லைட்
ammk
ttv
அதிகாரிகள்
இரங்கல்
இராசிகள்
இராணுவம்
இராமநாதபுரம்
உறுப்பினர் சேர்க்கை
உளவு பார்த்தல்
குட்கா
கூட்டுறவு
சிறார் வன்கொடுமை
திருட்டு
தெலுங்கானா
தேர்வு
நம்பிக்கை
பாராளுமன்றம்
மருத்துவம்
விசாரணை
விமர்சனம்
24 மணி நேரம்
Status
neet
அமைச்சர்
அரசு ஊழியர்கள்
ஆய்வு தகவல்
இறப்பு விகிதம்
என்கவ்ன்டர்
ஒரே தேர்தல்
கமல்
காங்
கிரகம்
குஜராத்
கேரளா
சங்கம்
சிறப்பு தொடர்.
சுகாதாரம்
செங்கோட்டையன்
சோதனை
தடை
தமிழர்கள்
தற்கொலை
தலித்
திவாகரன்
தீர்மானம்
நதிகள்
நலத்திட்ட உதவிகள்
பட்டியல்
மணல் கொள்ளை
மம்தா
முகருணாநிதி
முடிவுகள்
முதல்வர்
மேற்கு வங்கம்.
மோசடி
ரேஷன்
வருமானவரி
விடுமுறை
110 விதி
IAS
Sterlite
abdulkalam
abj abdulkalam
ops
ramnad
thippu
அகதிகள்
அமித்ஷா
அமெரிக்கா
அரசு
அரசு கேபிள்
அறிவாலயம்
அழகிரி
ஆன்லைன்
இடமாறுதல்
இடைத் தேர்தல்
இடைத்தேர்தல்
இந்திய தேர்தல் ஆணையம்
இந்தியா
உணவகம்
உணவு
உறுப்பினர்
உள்துறை
உள்ளாட்சித் தேர்தல்
ஊரடங்கு
எடப்பாடியார்
ஒரே நாடு
ஒரே நாடு ஒரே தேர்தல்
ஓய்வு
கடல் சீற்றம்
கட்டணம்
கனிம வளங்கள்
கழிவுகள்
காஞ்சிபுரம்
காவல்துறை
காஷ்மீர். கல்வீச்சு. காயம். கேரளா.
குடிநீர்
குடியரசுத் தலைவர்
குழப்பம்
குவாரிகள்
கூட்டநெரிசல்
கேபிள்
கேஸ்
கொரொனா
கொள்முதல்
கொள்ளை
கோவில்
சட்ட வரைவு
சட்டம்
சட்டம் ஒழுங்கு
சந்திரசேகர ராவ்
சமையல்
சவடு மண்
சாக்கடை
சாரம்சம்
சிகிச்சை
சின்னம்
சிறப்புத் தொடர்
சுவிஸ் பேங்க்
சூப்பர் சிங்க
செந்தில்கணேஷ்
சேதம்
சேர்க்கை/நீக்கம்
சோனியா
ஜாக்டோ ஜியோ
ஜாக்டோ-ஜியோ
டாஸ்மாக்
டில்லி
ட்ராய்
தடுப்பு சட்டம்.
தண்டனை
தண்ணீர்
தமிழன் பிரசன்னா
திமுக , மிரட்டல், குடியுரிமை, சட்டம், பாஜக
தீர்வு
துப்பாக்கிச்சூடு
தூக்கு தண்டனை
தூத்துக்குடி
தேசியம்
தொழில்துறை
தொழில்நுட்பப்பிரிவு
நகராட்சி
நாடாளுமன்றம்....
நிர்மலா சீத்தாராமன்
நீக்கம்
பதவி
பதவி பறிப்பு
பன்னீர்
பரமக்குடி
பற்றாக்குறை
பலி
பள்ளிகல்வித்துறை
பாதுகாப்பு
பிரச்சாரம்
பெண் வன்புணர்வு
பேரம்
பொதுச்செயலாளர்
பொருளாதாரம்
போர்க்களம்
மக்கள்
மக்கள் அவதி
மக்கள் நீதி மய்யம்.
மணல்
மணல் கடத்தல்
மதமாற்றம்
மரண தண்டனை
மருத்துவர்
மர்மம்
மல்லைய்யா
மாசெ
மாதம்
மாதர்சங்கம்
மானியம்
மின்சாரம்
மிஷோரம்
முதலிடம்
முதலீடு
முதல்வர் அதிரடி
முயற்சி
முறைகேடு
மெரினா
ராகு கேது
ராகுல்
ராஜலஷ்மி
ராமதாஸ்
ரேசன்
லோக் அயுக்தா
வகுப்புகள்
வங்கி மோசடி
வதந்தி
வன்கொடுமை
வன்முறை
வறட்சி
வலைவீச்சு
வழக்குபதிவு
வாக்காளர்
வாக்காளர் சேர்க்கை/நீக்கம்
வாக்கு
வார விடுமுறை
விசாரணை ஆணையம்
விபச்சாரம்
விலை உயர்வு
விளையாட்டு
விவேக்
வீழ்ச்சி
வெற்றி
வெள்ளப்பெருக்கு
வைப்பு நிதி

Ad Section

சவடு மண் எடுக்கத் தடை?? ஹைகோர்ட் மதுரைகிளை அதிரடி!!ராமநாதபுரம் மாவட்டம் இலந்தைகுட்டத்தை சேர்ந்த நாகேந்திரன் என்பவர் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த பொதுநல மனுவில் கூறியிருந்ததாவது:-

ராமநாதபுரம் மாவட்டம் சித்தார்கோட்டை கிராமத்தை சுற்றி ஜமீன்தார் வலசை, தமிழர்வாடி சமத்துவபுரம், சித்தார்கோட்டை, குலசேகரன்கால் உள்ளிட்ட பல்வேறு கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்கள் கிழக்கு கடற்கரை பகுதியில் இருந்து 800 முதல் ஆயிரம் மீட்டர் தொலைவில் அமைந்துள்ளன. இந்த பகுதியில் வசிக்கும் மக்கள் பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்கள். விவசாயத்தை மட்டுமே வாழ்வாதாரமாக கொண்டவர்கள்.


சட்ட விரோதமாக இந்த கிராமங்களில் மணல் எடுத்து விற்பனை செய்து வருகின்றனர். இது கனிம வள விதிகளுக்கு எதிரானது. அனுமதி பெற்ற அளவை காட்டிலும் 15 அடி வரை கூடுதலாக ஆழம் தோண்டி மணல் எடுக்கின்றனர். இதனால் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்பட்டு கடல்நீர் ஊருக்குள் புகுந்துவிடும் நிலை உள்ளது.

இதுதொடர்பாக நடவடிக்கை கோரி அதிகாரிகளிடம் தொடர்ந்து பலமுறை மனு அளித்தும் பலன் இல்லை. எனவே ராமநாதபுரம் மாவட்டம் இலந்தைகுட்டம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் மணல் அள்ள தடை விதிக்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இதேபோல, கிராமங்களில் சவடு மண் அல்லது களிமண் எடுப்பதற்காக வழங்கப்பட்டுள்ள அனுமதியை பயன்படுத்தி சில குவாரி உரிமையாளர்கள், சவடு மண்ணுக்கு கீழ் உள்ள ஆற்று மணலை சட்ட விரோதமாக எடுத்து விற்பனை செய்து வருகின்றனர். 24 மணிநேரமும், நூற்றுக்கணக்கான லாரிகளில் சட்டவிரோதமாக ஆற்று மணல் எடுக்கப்படுகிறது. இதனால் ஆற்றின் இயற்கையான போக்கு, பாதை மாறுகிறது. அதோடு கடல்நீர் ஊருக்குள் புகுந்து அழிவை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது. எனவே கடலாடி தாலுகாவுக்கு உட்பட்ட கிராமங்களில் சவடு மண் எடுக்க அனுமதி பெற்றுவிட்டு, சட்டவிரோதமாக மணல் எடுப்பதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என மற்றொரு வழக்கு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.

இந்த வழக்குகள் நீதிபதிகள் சத்தியநாராயணன், புகழேந்தி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பு வக்கீல் ஆஜராகி, இது தொடர்பாக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்று தெரிவித்தார்.

இதையடுத்து நீதிபதிகள், “சவடு மண், மணல் எடுப்பது தொடர்பாக பல்வேறு வழிகாட்டுதல்களை கோர்ட்டுகள் வழங்கியுள்ளன. ஆனாலும் அவை முறையாக பின்பற்றப்படுவதில்லை. எனவே மதுரை ஐகோர்ட்டுக்கு உட்பட்ட 13 மாவட்டங்களிலும் சவடு மண் அள்ள அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் அனுமதி வழங்க இடைக்கால தடை விதிக்கப்படுகிறது. ஏற்கனவே சவடு மண் எடுக்க அனுமதி வழங்கி இருந்தால், அந்த உத்தரவுகள் ரத்து செய்யப்படுகின்றன.

இவ்வாறு நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியுள்ளனர். இந்த வழக்கை அக்டோபர் மாதம் 3-ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.

இந்த உத்தரவை தொடர்ந்து மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தேனி, திண்டுக்கல், கரூர், திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை ஆகிய 13 மாவட்டங்களில் சவடு மண் எடுக்க ஐகோர்ட்டு இடைக்கால தடை விதித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.0
நம்நாடு செய்திகள்
நம்நாடு செய்திகள்

Has laoreet percipitur ad. Vide interesset in mei, no his legimus verterem. Et nostrum imperdiet nostrum imperdiet appellantur appellantur usu, mnesarchum referrentur. Has laoreet percipitur ad. Vide interesset in mei, no his legimus verterem. Et nostrum imperdiet nostrum imperdiet.

0 comments:

Post a Comment